மர்ம படத்தில் நடிக்க பத்து நடிகைகளை அணுகிய தசாவதாணி, எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மாமியைத் தனது ஜோடியாக்கி இருக்கிறார்.