ஒரே படத்தில் பத்து அவதாரம் எடுத்த விருது நிறுவனம் அதே அளவு வசூலிலும் கல்லா கட்டுகிறது. இருந்தும் அவதார நடிகர் ரெகமண்ட் செய்த டெக்னிஷியன்களுக்கு சம்பளம் செட்டில் செய்யவில்லையாம்.