கேமராவில் கவிதை வடிப்பவர்...
கேமராவில் கவிதை வடிப்பவர் படப்பிடிப்புக்கு கிளம்பாமல் வெப்ப காற்றாக சீறிக் கொண்டிருக்கிறார்.
தயாரிப்பு நிறுவனம் அவரது விருப்பத்துக்கு மாறாக தனக்கு வேண்டியவர்களை நடிக்க வைக்க வற்புறுத்தி வருகிறதாம்.
இதன் காரணமாகவே, படத்தின் நாயகி குறித்து பத்திரிகைகளில் நாளைக்கு ஒரு செய்தி வருவதாக கடுப்படித்துள்ளார் கவிதைக்காரர்.