பூஜைக்கு வந்த புத்தம்புது மலர்போல் இருக்கும் நடிகையை கொஞ்ச நாள் கோடம்பாக்கம் பக்கமே காணவில்லை. இப்போது திடீரென்று ஆண்டவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.