மருமகனுக்கு நடிப்புக்கான டிப்ஸ் வழங்கிக் கொண்டிருந்த சூப்பர் மாமனார், மருமகன் படத்தில் நடிக்கும் ஜோடி விஷயத்திலும் கவனம் செலுத்துகிறார்.