இன்றும் உலக அளவில் வசூலில் இரண்டாம் இடத்தில் டைட்டானிக் இருக்கிறது. முதலிடம் அவதார். டைட்டானிக்கை இன்று வெளியிட்டாலும் காதல் ஜோடிகள் திரையரங்கை ஹவுஸ்ஃபுல்லாக்க காத்திருக்கிறார்கள். நமக்கே இது தெரியும் போது தயாரிப்பாளருக்குத் தெரியாமல் இருக்குமா. தயாரிப்பாளர் Jon Landu டைட்டானிக்கை 3டி-யில் வெளியிடுகிறார். அடுத்த மாதம் இப்படம் அமெரிக்காவில் 3டி யில் வெளியாகிறது. இது பற்றி குறிப்பிட்ட Jon Landu அவதார் படம்தான் எங்களுக்கு டைட்டானிக்கை 3டி-யில் உருவாக்கும் ஐடியாவையும், நம்பிக்கையும் தந்தது என்றார். | Titanic 3D, Avatar, Jon Landu