ஒரு வருடம் உயிர்வாழ ஒருவருக்கு ஒரு லட்சம் இருந்தால் போதும். அலுவாலியாவின் வறுமைக்கோடு காமெடியை கருத்தில் கொண்டால் ஒரு லட்சத்தில் ஒரு இந்திய கிராமத்தையே காப்பாற்றலாம். இதெல்லாம் நம்மூர் பஞ்சக் கணக்கு. ஜெனிஃபர் அனிஸ்டன் தனது அழகை மெயின்டெயின் செய்ய வருடத்துக்கு செலவிடும் தொகை ஜஸ்ட் 75 லட்சங்கள். இவ்வளவு பணத்தை செலவழித்துதான் ஓரளவு இளமையாக தன்னை அவரால் காண்பிக்க முடிகிறது. அவரைவிட ஜுலியா ராபர்ட்ஸுக்கு வயது அதிகம். 44. ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இன்னமும் இளைய தலைமுறையை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். எப்படி? | Julia Roberts, Jennifer Aniston