சினிமா சரித்திரத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சொலஸ் அமெரிக்காவில் வெளியாகும் முன் இந்தியாவில் திரையிடப்படுகிறது.