குழந்தை பிறந்தால் 3 மாதம் விடுப்பு எடுத்து கொள்வதெல்லாம் சாதாரண பெண்கள்தான். ஏஞ்சலினா ஜோலி குழந்தை பிறந்ததும் நடிக்க வந்துவிட்டார். இவர் புதிதாக நடிக்க இருப்பது ஹாலிவுட்டின் மலைகளில் ஒன்றான கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கும் படத்தில்.