பே வாச் புகழ் பமீலாவும், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனும் காதலிப்பதாக வதந்தி. இருவரும் டேட்டிங் போனதை தொடர்ந்து இந்த பேச்சு கிளம்பியது.