ஹாலிவுட் நட்சத்திரங்கள் அபரிமிதமான விளம்பர வெளிச்சத்திலிருந்து தப்பிக்க ஆள் அரவமற்ற தீவுகளை தஞ்சமடைவது காலம் காலமாக நடப்பது. சில ஸ்டார்களுக்கு சொந்தமாக தீவுகூட உண்டு.