பாக்டீரியாக்களுக்கும் பாப்பராஸ்ஸி பத்திரிகையாளர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள். இருவருமே தன்னிச்சையானவர்கள், எங்கும் ஊடுருவக் கூடியவர்கள், அசந்தால் ஆளையே கவிழ்த்து விடுவார்கள்.