ஓவன் வில்சனின் நடிப்புத் திறமை மீது யாருக்கும் சந்தேகம் வேண்டாம். திரையில் நடிப்பதைவிட பலமடங்கு தரையில் ஜொலிக்கிறார். வில்சனின் காதலி, கேட் ஹட்சன். கடந்த சில மாதங்களாக வில்சனுடன் இல்லை ஹட்சன். பிரபல சைக்கிளிஸ்ட் லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்குடன் நகர்வலம் வருகிறார் இவர்.