உலகத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேற்றுகிரக வாசிகளுக்கும், அவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முயலும் சில மனிதர்களுக்கும் இடையிலான போராட்டத்தின் விறுவிறு மசாலாதான் 'அப்ரைசிங்'.