சல்வடோர் டாலி, புகழ்பெற்ற சர்ரியலிஸ ஓவியர். தி பிரசன்ஸ் ஆஃப் மெமரி உட்பட பல முக்கியப் படங்களில் பணிபுரிந்திருக்கிறார். வினோதமான கற்பனைக்குச் சொந்தக்காரர்.