நடிகர் வில் ஸ்மித்துக்கு அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக வேண்டும் என்று ஆசை. ஆசைதானே தவிர நம்மூர் நடிகர்கள் மாதிரி அதிரடியாக கட்சியெல்லாம் ஆரம்பிக்கவில்லை.