'அபு கிரைப்' நினைவிருக்கிறதா? ஈராக்கில் உள்ள சிறைக்கூடம். அமைதியை தவழவிடப் போகிறேன் என்று அடாவடியாக ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, ஈராக் கைதிகளை ஆட்டு மந்தைகளைப் போல் அடைத்து வைத்த...