ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினொகியூக்கு இந்த ஆண்டுக்குள் ஒரு குழந்தைக்கு தாய் ஆகிவிட வேண்டும் என்பதில் கொள்ளை விருப்பம் என்று கூறியுள்ளார்.