தாய்லாந்து பர்மா எல்லைப் பகுதியில் ஹாலிவுட் நட்சத்திரம் சில்வஸ்டர் ஸ்டாலோன் படப்பிடிப்புக் குழு ஜான் ராம்போ ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருந்தபோது கொலை மிரட்டல்கள் வந்ததாக ஸ்டாலோன் தெரிவித்தார்.