லாஸ் ஏஞ்சலஸ் சிறையில் அடைக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை வீட்டுச் சிறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!