யு டியூப் என்றாலே யு டர்ன் அடித்து ஓடுகிறார்கள். விவேக் ஒரு படத்தில் சொல்வாரே, மருதநாயகம் எடுத்தவரைக்கும் இருக்கு, வேணுமா? அந்த காமெடியை யு டியூப் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது. | U Tube, Vettaikaran, Vijay