வில்லுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் வேட்டைக்காரன். இந்த வேட்டைக்காரனுக்கும் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரனுக்கும் கதை ரீதியாக எந்த ஒற்றுமையும் இல்லை.