அண்மையில் பிரியாவிஷன் சார்பில் நாகேஷுக்கு புகழஞ்சலி செய்யும் விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன். எஸ்.வி. சேகர், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டு நாகேஷின் பெருமைகளை, சாதனைகளை நினைவு கூறினர்.