புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ரவிவர்மாவின் பேரன் அஜய்வர்மா தனது தாத்தாவின் வாழ்க்கையை சினிமாகவே எடுக்கிறார்.