சமீப காலமாய் கோலிவுட்டை பாடாய்ப் படுத்தும் ஒரு வார்த்தை கெமிஸ்ட்ரி. அவருக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நல்லாருக்கு. அவரோட இவர் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக இப்படின்னு ஒரே கெமிஸ்ட்ரி புராணம்.