நடிப்பதுடன் நண்பர்களின் படங்களில் பாடுவது சிம்புவின் ஹாபி. என்னை தெரியுமா படத்தில் ஒரு பாடல் பாடியவர், பன்னீர்செல்வம் இயக்கும் ரேனிகுண்டாவிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.