பிப்ரவரி மாதத்தைவிட்டால் பள்ளிகளுக்கு பரிட்சை தொடங்கிவிடும். யாரும் திரையரங்கு பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். எனவே பிப்ரவரியில் படத்தை வெளியிட முட்டி மோதுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.