நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நக்சத்ராவும் நடிக்க வருகிறார். சுமித்ராவின் மூத்த மகள் உமா திருமணமான பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.