ஆடிய காலும், பாடிய வாயும் பழமொழியைத்தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. திருமணம் முடிந்து கணவருடன் அயர்லாந்தில் செட்டிலான கோபிகா மீண்டும் நடிக்க வருகிறார்.