ஆந்திராவில் தெலுங்கு முன்னணி நடிகர்களுக்குள்ள மார்க்கெட் தமிழ் நடிகர்களுக்கும் உள்ளது. இதன் காரணமாக தமிழில் ஒரு படம் வெளியாகும்போதே தெலுங்கிலும் அப்படம் மொழி மாற்றம் செய்யப்படும்.