இலங்கையில் நடந்துவரும் இன அழிப்பு போரை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள்.