தமிழ்ப் பெண் என்றாலும் த்ரிஷாவுக்கு இன்னும் தமிழ் தகராறுதான். படிக்கத் தெரியாது. மேடையில் பேசுவது என்றாலும் காதலா காதலா பிரபுதேவா அளவுக்கு திக்கும். வீட்டில், வெளியில் எங்கும் ஆங்கிலம். அசப்பில் ஆங்கிலோ இந்தியனோ என்று தோன்றும்.