பூ படத்துக்குப் பிறகு ஆக்சன் படத்தை இயக்குகிறார் சசி. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் நாலாண்டு இடைவெளி விடுகிறவர் இவர். அதிசயமாக ஆக்சன் படத்தின் ஒன்லைனை ஒரே மாதத்தில் தயார் செய்திருக்கிறார்.