ஏ.ஆர். முருகதாஸின் அசிஸ்டெண்ட் கிங்ஸ்லி இயக்கத்தில் சம்பத்குமார் தயாரிக்கும் படம், நூறு. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடிக்கும் ராமகிருஷ்ணன் நூறில் நாயகனாக நடிக்கிறார்.