படத்தயாரிப்பில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார், சௌந்தர்யா. அவரது ஆக்கர் ஸ்டுடியோவும், வார்னர் பிரதர்ஸும் இணைந்து படங்களைத் தயாரிக்க முன்வந்திருப்பது தெரிந்ததே.