ஈரமும், வீரமும் மோகன்பாபுவின் இரு முகங்கள். இவர் கோபப்பட்டால் கண் சிவக்கும், உணர்ச்சிவசப்பட்டால் கண் பனிக்கும். மகன் நடித்த என்னை தெரியுமா படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்த மோகன்பாபுவின் கண் பனித்தது, உணர்ச்சிமிகுதியால்.