கஜினியின் வெற்றி பாலிவுட்டை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க அனைவருக்கும் உள்ளுக்குள் ஆசை.