மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கிய சல்லாபம் படத்தை ரயிலு என்ற பெயரில் தமிழில் இயக்கி, நடித்து வருகிறார், நடிகர் ரஞ்சித். ஹீரோயினாக யாஸ்மின் நடிக்கிறார்.