சென்ற ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்தினால் முதலிடம் சுப்பிரமணியபுரத்திற்கே கிடைக்கும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.