பாக்யராஜ் இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தில் நடித்துவரும் அவரது மகன் சாந்தனு அடுத்து லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.