கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்கு நாலா திசைகளிலிருந்தும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.