ஏகனுக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காமல் ஓய்வாக இருக்கிறார் அஜித். சரண் மோதி விளையாடு படத்தை முடித்து வந்த பிறகே இவருக்கு வேலை.