கடவுளையும் சந்திக்கு இழுத்திருக்கிறார்கள் பொழுது போகாத சில அமைப்புகள். இவர்களின் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? பாலாவின் நான் கடவுள் படம் இந்து மதத்துக்கு எதிரானது.