கமல், ரஜினி என சூப்பர் ஸ்டார்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பரத்தை வைத்து இயக்கியிருக்கும் படம் ஆறுமுகம். சீனியர்களை வேலை வாங்கியவர் முதல்முறையாக ஒரு ஜுனியரை வைத்து படமெடுத்துள்ளார். ரிசல்ட் எப்படியிருக்கும்?