இளையராஜா இசையில் நான் கடவுள் பாடல்கள் பரவசமூட்டும் அனுபவம். மனசை ஓர்மைப்படுத்தும் ராகாலாபானை. செம்புல நீராக நெஞ்சோடு கரையும் இசை சாகரம்.