நான் கடவுள் படம் மூலம் தான் ஒரு மேஸ்ட்ரோ என்பதை தமிழ்கூறும் நல்லுலகுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார், இசைஞானி.