மணிரத்னம் இயக்கிவரும் புதிய படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோருடன் போஜ்புரி சூப்பர் ஸ்டார் ரவிகிஷனும் நடிக்கிறார்.