தெலுங்கு படத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்ற வதந்தி சில நாட்களாகவே கோடம்பாக்கத்தை வலம் வந்தது. இதனை நேற்று ஒப்புக் கொண்டார் சத்யராஜ்.