படம் இயக்கிய பலர் புதிய வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் உதவி இயக்குனர்களாக பணிபுரியும் சம்பவங்கள் தமிழ் சினிமாவில் சகஜம்.