மகனே என் மருமகனே படத்தில் விவேக், மிதுன் இருவரும் நாயகர்களாக நடிப்பது தெரியும். தெரியாத விஷயம் படத்தில் முக்கியமான வேடத்தில் பிரபு நடிப்பது.